Tamil Dictionary 🔍

பெண்சோடினை

penchotinai


நாடகத்திற் கொள்ளும் பெண்ணுடை. (W.) 1. Female attire for the stage; மணப்பெண்ணை அலங்கரிக்கை. Loc. 2. Decoration of a woman, as a bride;

Tamil Lexicon


பெண்வேஷவணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The attire of a female.

Miron Winslow


peṇ-cōṭiṉai
n. id.+.
1. Female attire for the stage;
நாடகத்திற் கொள்ளும் பெண்ணுடை. (W.)

2. Decoration of a woman, as a bride;
மணப்பெண்ணை அலங்கரிக்கை. Loc.

DSAL


பெண்சோடினை - ஒப்புமை - Similar