Tamil Dictionary 🔍

பணையம்

panaiyam


பந்தயப்பொருள் ; ஈடு ; காலணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்தயப்பொருள். யாது பணைய மெனவியம்ப (நளகலிநீ.88). 3. Stake in gambling; காலணிவகை காலுக்குப் பணையமுங் கட்டி.(சிதக்.30); 2. A kind of anklet; ஈடு, கருங்கோட்டுச் சீறியாழ் பணையமிது கொண்டு (புறநா.316). 1. Pawn, pledge;

Tamil Lexicon


s. same as பணயம், pawn.

J.P. Fabricius Dictionary


, [paṇaiyam] ''s.'' A pawn, pledge, &c. as பணயம்.

Miron Winslow


paṇaiyam,
n. perh. paṇāyā1. [M. paṇayam.]
1. Pawn, pledge;
ஈடு, கருங்கோட்டுச் சீறியாழ் பணையமிது கொண்டு (புறநா.316).

2. A kind of anklet;
காலணிவகை காலுக்குப் பணையமுங் கட்டி.(சிதக்.30);

3. Stake in gambling;
பந்தயப்பொருள். யாது பணைய மெனவியம்ப (நளகலிநீ.88).

DSAL


பணையம் - ஒப்புமை - Similar