Tamil Dictionary 🔍

கணையம்

kanaiyam


தண்டாயுதம் ; வளைதடி ; யானைத் தூண் ; காவற்காடு ; கணையமரம் ; குறுக்கு மரம் ; போர் , வாத்தியவகை ; பொன் ; ஒரு சுரப்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாத்தியவகை. (கந்தபு. கயமுகனு. 214.) 8. A kind of drum; போர். (பிங்.) 7. War; . 6. See கணையமரம். அவன் களிறுதாம்கனை யமரத்தால் தடுக்கப்பட்ட கதவை பொருது (புறநா. 97, உரை) கோட்டை. அஞ்சுவர்களோ கணையத்துக்குள்யேயிருப்பார் (ஈடு, 5, 4, 7). 5. Fort; காவற்காடு. (பிங்.) 4. Jungle growth specially formed to serve as a protective barrier to a fort; யாணைத்தூண். (சீவக. 81, உரை.) 3. Post to which an elephant is tied; தண்டாயுதம். அம்பொடு கணையம் வித்தி (சீவக. 757). 1. Club, used as a weapon; வளைதடி. தண்டமாலங் கணையங் குலிசாயுத மாதியாக (கந்தபு. தாரக. 157). 2. Curved club; பொன். (யாழ். அக.) Gold;

Tamil Lexicon


s. a club, வளைதடி; 2. a piece of timber between elephants to prevent their fighting, a post to which an elephant is tied; 3. a fort, கோட்டை; 4. war, போர்; 5. a kind of drum, வாத்தியவகை; 6. gold, பொன்.

J.P. Fabricius Dictionary


, [kṇaiym] ''s.'' A club in general, வ ளைதடி. 2. A timber placed between two elephants to prevent their fighting, யானைக் கம்பம். 3. A desert, காவற்காடு. 4. Gold, பொன். 5. War, போர். ''(p.)'' வன்றிறல்வெங்களிற்றினங்களிரண்டுபாலுமலையாம லிடுங்கணையமரனேபோலும். Like a large timber placed between enraged elephants to pre vent their fighting.

Miron Winslow


kaṇaiyam
n. கணை1.
1. Club, used as a weapon;
தண்டாயுதம். அம்பொடு கணையம் வித்தி (சீவக. 757).

2. Curved club;
வளைதடி. தண்டமாலங் கணையங் குலிசாயுத மாதியாக (கந்தபு. தாரக. 157).

3. Post to which an elephant is tied;
யாணைத்தூண். (சீவக. 81, உரை.)

4. Jungle growth specially formed to serve as a protective barrier to a fort;
காவற்காடு. (பிங்.)

5. Fort;
கோட்டை. அஞ்சுவர்களோ கணையத்துக்குள்யேயிருப்பார் (ஈடு, 5, 4, 7).

6. See கணையமரம். அவன் களிறுதாம்கனை யமரத்தால் தடுக்கப்பட்ட கதவை பொருது (புறநா. 97, உரை)
.

7. War;
போர். (பிங்.)

8. A kind of drum;
வாத்தியவகை. (கந்தபு. கயமுகனு. 214.)

kaṇaiyam
n.
Gold;
பொன். (யாழ். அக.)

DSAL


கணையம் - ஒப்புமை - Similar