Tamil Dictionary 🔍

போஷணை

poashanai


நன்கு வளர்க்கை. Fostering, nourishing, cherishing;

Tamil Lexicon


போஷணம், s. nourishment preservation, ஆதரிப்பு. போஷணை பண்ண, to nourish, to foster.

J.P. Fabricius Dictionary


pōṣaṇai
n. pōṣanā.
Fostering, nourishing, cherishing;
நன்கு வளர்க்கை.

DSAL


போஷணை - ஒப்புமை - Similar