Tamil Dictionary 🔍

பணாடவி

panaadavi


பாம்புப் படத்தின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்புப்படத்தின் கூட்டம். ஆயிரம் பணாடவி யருந்தவத் தொருவன் (கல்லா.41, 7) Crowed of expanded hoods, as of the divine serpent āticēṭaṉ

Tamil Lexicon


ஆதிசேஷன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Audisésha that supports the earth, ஆதிசேஷன்; [''ex'' அடவி, cluster.]

Miron Winslow


paṇāṭavi,
n. phaṇā + aṭavī.
Crowed of expanded hoods, as of the divine serpent āticēṭaṉ
பாம்புப்படத்தின் கூட்டம். ஆயிரம் பணாடவி யருந்தவத் தொருவன் (கல்லா.41, 7)

DSAL


பணாடவி - ஒப்புமை - Similar