Tamil Dictionary 🔍

பணமணி

panamani


நாகரத்தினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பணாமணி, 1. உரககங்கணந் தருவன பணமணி (தக்கயாகப். காப்பு).

Tamil Lexicon


நாகமணி.

Na Kadirvelu Pillai Dictionary


--பணாமணி, ''s.'' As நாகமணி, the jewel in a snake's head.

Miron Winslow


paṇa-maṇi,
n. பணம் +.
See பணாமணி, 1. உரககங்கணந் தருவன பணமணி (தக்கயாகப். காப்பு).
.

DSAL


பணமணி - ஒப்புமை - Similar