Tamil Dictionary 🔍

பட்டைவிட்டுப்போதல்

pattaivittuppoathal


வெயில் கடுமையாயிருத்தல் ; விறகிலிருந்து பட்டை நெகிழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. வெயில் கடுமையாயிருத்தல். 1. To be severe, as the sun; 2. விறகிலிருந்து படை நெகிழ்தல். 2. To become loose, as the bark of a fire-log;

Tamil Lexicon


, ''v. noun.'' The bark becoming loose.

Miron Winslow


paṭṭai-viṭṭu-p-pō-,
v. intr. id.+.
1. To be severe, as the sun;
1. வெயில் கடுமையாயிருத்தல்.

2. To become loose, as the bark of a fire-log;
2. விறகிலிருந்து படை நெகிழ்தல்.

DSAL


பட்டைவிட்டுப்போதல் - ஒப்புமை - Similar