Tamil Dictionary 🔍

புத்திகெட்டுப்போதல்

puthikettuppoathal


உணர்வுகெடுதல் ; தவறுதலான செயல் செய்தல் ; நேர்மையற்றுப் போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவறுதலான காரியஞ்செய்தல். 2. To err; உணர்வு கெடுதல். 1. To become foolish, dull; நேர்மையற்றுப்போதல். 3. To become perverse;

Tamil Lexicon


putti-keṭṭu-p-pō-
v. intr. id.+.
1. To become foolish, dull;
உணர்வு கெடுதல்.

2. To err;
தவறுதலான காரியஞ்செய்தல்.

3. To become perverse;
நேர்மையற்றுப்போதல்.

DSAL


புத்திகெட்டுப்போதல் - ஒப்புமை - Similar