கட்டுவிட்டுப்பாய்தல்
kattuvittuppaaithal
உடைப்பு உண்டாகும்படி பெருகுதல். (W.) To burst out and flow, as a flood in breaching an embankment ;
Tamil Lexicon
கட்டுடைத்துப்பெருகல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṭṭu-viṭṭu-p-pāy-
v. intr.கட்டு+.
To burst out and flow, as a flood in breaching an embankment ;
உடைப்பு உண்டாகும்படி பெருகுதல். (W.)
DSAL