Tamil Dictionary 🔍

சப்பிட்டுப்போதல்

sappittuppoathal


சுவையற்றுப் போதல் ; ஊக்கமற்றுப் போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊக்கமற்றுப்போதல். Colloq. To become disheartened; உருசியற்றுப்போதல். அந்தப் பழம் சப்பிட்டுப்போயிற்று. To become insipid or stale;

Tamil Lexicon


cappiṭṭu-p-pō-,
v. intr. prob. சப்பை+.
To become insipid or stale;
உருசியற்றுப்போதல். அந்தப் பழம் சப்பிட்டுப்போயிற்று.

To become disheartened;
ஊக்கமற்றுப்போதல். Colloq.

DSAL


சப்பிட்டுப்போதல் - ஒப்புமை - Similar