Tamil Dictionary 🔍

நீர்விட்டுப்போதல்

neervittuppoathal


காண்க : நீர்த்துப்போதல் ; பதனழிந்து சுவை கெடுதல் ; மிகுதியாய் வியர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதனழிந்து சுவைகெடுதல். (யாழ். அக.) 2. To become tasteless or spoiled, as boiled rice; . 1. See நீர்த்துப்போ-. (W.) மிகுதியாய் வியர்த்தல். Loc. 3. To perspire profusely, as in fever;

Tamil Lexicon


nīr-viṭṭu-p-pō-,
v. intr. id.+.
1. See நீர்த்துப்போ-. (W.)
.

2. To become tasteless or spoiled, as boiled rice;
பதனழிந்து சுவைகெடுதல். (யாழ். அக.)

3. To perspire profusely, as in fever;
மிகுதியாய் வியர்த்தல். Loc.

DSAL


நீர்விட்டுப்போதல் - ஒப்புமை - Similar