Tamil Dictionary 🔍

படிமை

patimai


வடிவம் ; பிரதிமை ; நோன்பு ; தவவேடம் ; வழிபடுதெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See படிமம், 3. கட்டளைப் படிமையிற் படியாது (சீவக. 2752). . 2. See படிவம், 1. (தொல். பொ. 50, இளம்பூ.) . 3. See படிமம், 5. பல்புகழ் நிறுத்த படிமையோனே (தொல். பாயி.). . 4. See படிமம், 1. ஏனோர் படிமைய (தொல். பொ. 30, இளம்பூ.).

Tamil Lexicon


s. habiliments of an ascetic.

J.P. Fabricius Dictionary


, [pṭimai] ''s.'' Habiliments of an ascetic, தவவேடம். (சது.)

Miron Winslow


paṭimai,
n. Pkt. padimāpratimā.
1. See படிமம், 3. கட்டளைப் படிமையிற் படியாது (சீவக. 2752).
.

2. See படிவம், 1. (தொல். பொ. 50, இளம்பூ.)
.

3. See படிமம், 5. பல்புகழ் நிறுத்த படிமையோனே (தொல். பாயி.).
.

4. See படிமம், 1. ஏனோர் படிமைய (தொல். பொ. 30, இளம்பூ.).
.

DSAL


படிமை - ஒப்புமை - Similar