பட்டிபோதல்
pattipoathal
கால்நடை முதலியன பயிரை அழித்தல் ; கண்டபடி திரிதல் ; விபசாரம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பட்டிமேய்-. சுரோத்திராதிகள் விஷயங்களிலே பட்டிபோகாதபடி (ஈடு, 4, 7, 9). . 2. See பட்டியடி-. Loc.
Tamil Lexicon
paṭṭi-pō-,
v. intr. id. +.
1. See பட்டிமேய்-. சுரோத்திராதிகள் விஷயங்களிலே பட்டிபோகாதபடி (ஈடு, 4, 7, 9).
.
2. See பட்டியடி-. Loc.
.
DSAL