பட்டாங்கு
pattaangku
உண்மை ; உள்ள நிலைமை ; சாத்திரம் ; மெய்போல் பேசும் கேலிப்பேச்சு முதலியன ; சித்திரவேலை யமைந்த சேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ள நிலைமை. மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத். 156, உரை). 1. Changeless, natural state; உண்மை. பட்டாங்கியானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36). 2. Truth; மெய்போற் பேசுங் கேலிப் பேச்சு முதலியன. பட்டாங்கடிப்பதற்கும் (ஆதியூரவதானி. 5). 4. Jest, farce, waggery; specious falsehood, sophistry; சித்திரவேலையமைந்த சீலை. (w.) 5. Printed cloth worn by women; சாத்திரம். பட்டாங்கி லுள்ளபடி (மூதுரை). 3. Scriptural text;
Tamil Lexicon
s. truth, உண்மை; 2. jests, farces, படங்கு; 3. a painted cloth, with figures, worn by women. பட்டாங்கு பேச, to tell lies for sport; to chatter vainly. பட்டாங்குக்காரி, (masc. -காரன்), a mischievous woman.
J.P. Fabricius Dictionary
, [pṭṭāngku] ''s.'' Truth. real or exact truth, the very words, உண்மை. ''(p.)'' 2. [''vul.'' படாங்கு.] jest, farce, waggery; specious falsehood, sophistry, மெய்போற்பேசுகை. See படங்கு. 3. ''[unusual.] (Beschi.)'' A painted cloth, with figures, worn by women, சித்திரச் சேலை. பட்டாங்குபேசுகிறான். He chatters vainly, tells falsehoods.
Miron Winslow
paṭṭāṅku,
n. படு-.
1. Changeless, natural state;
உள்ள நிலைமை. மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத். 156, உரை).
2. Truth;
உண்மை. பட்டாங்கியானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36).
3. Scriptural text;
சாத்திரம். பட்டாங்கி லுள்ளபடி (மூதுரை).
4. Jest, farce, waggery; specious falsehood, sophistry;
மெய்போற் பேசுங் கேலிப் பேச்சு முதலியன. பட்டாங்கடிப்பதற்கும் (ஆதியூரவதானி. 5).
5. Printed cloth worn by women;
சித்திரவேலையமைந்த சீலை. (w.)
DSAL