பூட்டாங்கயிறு
poottaangkayiru
எருதைப் பிணைக்கும் நுகக்கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருத்தைப் பிணைக்கும் நுகக்கயிறு. (ஏரெழு, 9, தலைப்பு.) Rope by which a bullock is fastened to the yoke;
Tamil Lexicon
நுகக்கயிறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''sometimes'' பூட்டங்க யிறு, பூட்டுகயிறு.] A rope by which the bullock is fastened to the yoke, நுகக் கயிறு.
Miron Winslow
pūṭṭāṅ-kayiṟu
n. பூட்டு+.
Rope by which a bullock is fastened to the yoke;
எருத்தைப் பிணைக்கும் நுகக்கயிறு. (ஏரெழு, 9, தலைப்பு.)
DSAL