Tamil Dictionary 🔍

பன்னாங்கு

pannaangku


தென்னங்கீற்று ; தென்னந்தட்டி ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்னந்தட்டி. (J.) 1. Braided cocoanut leaf; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி. Loc. 2. cf pannaga. [K. pannāṅga.] Top of a palanquin or carriage;

Tamil Lexicon


பன்னாணம், s. top of a palankeen or carriage; 2. a whole cocoanut leaf braided.

J.P. Fabricius Dictionary


, [pṉṉāngku] ''s.'' Top of a palankeen or carriage, மேற்படங்கு. 2. A whole cocoa nut leaf braided, முடைந்ததென்னோலை.

Miron Winslow


paṉṉāṅku,
n. parṇāka.
1. Braided cocoanut leaf;
தென்னந்தட்டி. (J.)

2. cf pannaga. [K. pannāṅga.] Top of a palanquin or carriage;
பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி. Loc.

DSAL


பன்னாங்கு - ஒப்புமை - Similar