நெட்டாங்கு
nettaangku
செங்குத்து ; நீளவாட்டு ; காண்க : நெட்டங்கம் ; அழகுகாட்டுகை ; வடமுனை தென்முனைகளைத் தொடும் நெடுக்குக்கோடு , தீர்க்கரேகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகுகாட்டுகை. 3. Mimicry; நீளவாட்டு. 1. Lengthiness; . 2. See நெட்டங்கம்.
Tamil Lexicon
neṭṭāṅku,
n. நெடு-மை. Tj.
1. Lengthiness;
நீளவாட்டு.
2. See நெட்டங்கம்.
.
3. Mimicry;
அழகுகாட்டுகை.
DSAL