Tamil Dictionary 🔍

படுவை

paduvai


தெப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெப்பம்.(திவா) பவத்தனிப் பரவை ... தானப் படுவையைக் கொடுகடப் பரிதாம் (வைராக் தீப.18) Raft, float

Tamil Lexicon


s. a raft, a float, தெப்பம்; 2. see under படு.

J.P. Fabricius Dictionary


, [''2d per. sing. of'' படு, ''v.''] Thou wilt suffer.

Miron Winslow


paṭuvai
n. [T. padava, K. padagu, M. paṭavu, Tu. padāvu.]
Raft, float
தெப்பம்.(திவா) பவத்தனிப் பரவை ... தானப் படுவையைக் கொடுகடப் பரிதாம் (வைராக் தீப.18)

DSAL


படுவை - ஒப்புமை - Similar