Tamil Dictionary 🔍

படுகிடை

padukitai


தன் எண்ணம் நிறைவேறப் பிடிவாதமாகப் படுத்திருக்கை ; நோய் மிகுதியால் எழுந்திருக்கமுடியாத நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னெண்ணம் நிறைவேறப் பிடிவாதமாகப் படுத்துக்கிடக்கை. அந்தக் காரியத்துக்காக அவன் படுகிடையாய்க் கிடக்கிறான். 2. Sitting dhurna; நோய்மிகுதியால் எழுந்திருக்கமுடியாத நிலை. 1. Being bed-ridden ;

Tamil Lexicon


paṭu-kiṭai,
n. id. +.
1. Being bed-ridden ;
நோய்மிகுதியால் எழுந்திருக்கமுடியாத நிலை.

2. Sitting dhurna;
தன்னெண்ணம் நிறைவேறப் பிடிவாதமாகப் படுத்துக்கிடக்கை. அந்தக் காரியத்துக்காக அவன் படுகிடையாய்க் கிடக்கிறான்.

DSAL


படுகிடை - ஒப்புமை - Similar