படுகுலைப்படுதல்
padukulaippaduthal
நெஞ்சில் அடியுண்டு விழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெஞ்சிலடியுண்டு விழுதல். அந்த ஸ்வாதந்தர்யம் பொறுக்கமாட்டாமே படுகுலைப்பட்டாற்போலே (ஈடு, 3, 3, 1, பக்.74) To fall from a blow on the chest ;
Tamil Lexicon
paṭu-kulai-p-paṭu-,
v. intr id. +.
To fall from a blow on the chest ;
நெஞ்சிலடியுண்டு விழுதல். அந்த ஸ்வாதந்தர்யம் பொறுக்கமாட்டாமே படுகுலைப்பட்டாற்போலே (ஈடு, 3, 3, 1, பக்.74)
DSAL