Tamil Dictionary 🔍

வடிவம்

vativam


உருவம் ; உடம்பு ; அழகு ; நிறம் ; ஒளி ; மெய்ச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருவம். (பிங்.) சங்கம வடிவம் . . . தாபர வடிவம் (திருவாலவா. 61, 14). 1. Form, shape, figure; உடல். (யாழ். அக.) 2. Body; நிறம். (அக. நி.) 4. Complexion; colour; அழகு. வடிவமங்கைதனைச் சுருதி விதியின் மணம்புணர்ந்தான் (திருவாலவா. 3, 3). 3. Beauty, comeliness, elegance; மெய்ச்சொல். (அக. நி.) 6. True word; truth; காந்தி. 5. Lustre;

Tamil Lexicon


s. form, shape, beauty, வடிவு.

J.P. Fabricius Dictionary


உடல், உருவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [vṭivm] ''s.'' Form, shape, figure, as உரு வம். 2. Beauty, comeliness; elegance, as அழகு. (சது.)

Miron Winslow


vaṭivam,
n. cf. படிவம்.
1. Form, shape, figure;
உருவம். (பிங்.) சங்கம வடிவம் . . . தாபர வடிவம் (திருவாலவா. 61, 14).

2. Body;
உடல். (யாழ். அக.)

3. Beauty, comeliness, elegance;
அழகு. வடிவமங்கைதனைச் சுருதி விதியின் மணம்புணர்ந்தான் (திருவாலவா. 3, 3).

4. Complexion; colour;
நிறம். (அக. நி.)

5. Lustre;
காந்தி.

6. True word; truth;
மெய்ச்சொல். (அக. நி.)

DSAL


வடிவம் - ஒப்புமை - Similar