Tamil Dictionary 🔍

படிமம்

patimam


பிரதிமை ; உருவம் ; மாதிரி ; வடிவம் ; தவவேடம் ; நோன்பு ; சன்னதம் ; காண்க : படிமக்கலம் ; தூய்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவவேடம். 4. Guise of an ascetic; விரதம். பல்படிமமாதவர்கள் கூடி (தேவா. 1060, 6). 5. Penance, austerities; சன்னதம். படிமத்தான், படிமத்தாள். 6. Temporary possession by a spirit; . 7. See படிமக்கலம். தனது நிழல் பற்ற வுருகும் படிமத்தாள் (திருவாரூ. 342). தூய்மை. படிமப்பாதம் வைத்தவப் பரிசும் (திருவாச. 2, 76). 8. Purity; வடிவம். பவளத்தின் பருவரைபோற் படிமத்தான் காண் (தேவா. 886, 6). 3. Form, shape; பிரதிமை.படிமம்போன் றிருப்ப நோக்கி (சிவக. 2642). 1. Image; திருஷ்டாந்தம். நன்றிய லுலகுக் கெல்லாம் படிமமா (திருவாலவா. 47, 3). 2. Example, model;

Tamil Lexicon


s. a voluntary possession for uttering oracles, வெறியாட்டு; 2. pureness, whiteness, வெண்மை; 3. a mirror, கண்ணாடி. படிமக் கலம், a mirror, கண்ணாடி. படிமத்தான், படிமத்தோன், (fem. படி மத்தாள்), a man possessed so as to utter oracles, தேவராளன்.

J.P. Fabricius Dictionary


, [paṭimam] ''s.'' A voluntary possession for uttering oracles, வெறியாட்டு. 2. White ness, pureness, வெண்மை.

Miron Winslow


paṭimam,
n. Pkt. padimā pratimā.
1. Image;
பிரதிமை.படிமம்போன் றிருப்ப நோக்கி (சிவக. 2642).

2. Example, model;
திருஷ்டாந்தம். நன்றிய லுலகுக் கெல்லாம் படிமமா (திருவாலவா. 47, 3).

3. Form, shape;
வடிவம். பவளத்தின் பருவரைபோற் படிமத்தான் காண் (தேவா. 886, 6).

4. Guise of an ascetic;
தவவேடம்.

5. Penance, austerities;
விரதம். பல்படிமமாதவர்கள் கூடி (தேவா. 1060, 6).

6. Temporary possession by a spirit;
சன்னதம். படிமத்தான், படிமத்தாள்.

7. See படிமக்கலம். தனது நிழல் பற்ற வுருகும் படிமத்தாள் (திருவாரூ. 342).
.

8. Purity;
தூய்மை. படிமப்பாதம் வைத்தவப் பரிசும் (திருவாச. 2, 76).

DSAL


படிமம் - ஒப்புமை - Similar