படிற்றுரை
patitrrurai
பொய்ச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்வார்த்தை. பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் (மணி. 21, 101). False word;
Tamil Lexicon
paṭiṟṟurai,
n. படிறு + உரை.
False word;
பொய்வார்த்தை. பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் (மணி. 21, 101).
DSAL