Tamil Dictionary 🔍

படிறன்

patiran


திருடன் ; பொய்யன் ; வஞ்சகன் ; கொடியவன் ; காமுகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீம்பன். பந்து பறித்துத் துகில்பற்றிக்கீறிப் படிறன் படிறுசெய்யும் (திவ். பெரியதி. 10, 7, 5). 6. Mischievous person; பொய்யன். 1. Liar; வஞ்சகமன். கள்ளப் படிறர்க்கருளாவரன் (திருக்கோ. 87). 2. Deceiver, cheat; திருடன். 3. Thief; தூர்த்தன். (யாழ். அக.) 4. Rake, lascivious persn; கொடுமையானவன். பகலவன்றன் பல்லுகுத்த படிறன்றன்னை (தேவா. 751, 10). 5. Cruel, terrific person;

Tamil Lexicon


paṭiṟaṉ,
n. id.
1. Liar;
பொய்யன்.

2. Deceiver, cheat;
வஞ்சகமன். கள்ளப் படிறர்க்கருளாவரன் (திருக்கோ. 87).

3. Thief;
திருடன்.

4. Rake, lascivious persn;
தூர்த்தன். (யாழ். அக.)

5. Cruel, terrific person;
கொடுமையானவன். பகலவன்றன் பல்லுகுத்த படிறன்றன்னை (தேவா. 751, 10).

6. Mischievous person;
தீம்பன். பந்து பறித்துத் துகில்பற்றிக்கீறிப் படிறன் படிறுசெய்யும் (திவ். பெரியதி. 10, 7, 5).

DSAL


படிறன் - ஒப்புமை - Similar