பிறனில்
piranil
அயலான் வீடு ; அயலான் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பிறன்மனை. பிறனில்புகல் (குறல், 144). பிறனில் விழையாமை (குறள், அதி. 15).
Tamil Lexicon
--பிறன்மனை, ''s.'' Neighbor's house, or ground. 2. ''[fig.]'' Neighbor's wife, அயலவன்மனைவி.
Miron Winslow
piṟaṉ-il
n. id.+.
See பிறன்மனை. பிறனில்புகல் (குறல், 144). பிறனில் விழையாமை (குறள், அதி. 15).
.
DSAL