பொடியன்
potiyan
சிறுவன் ; புல்லன் ; அற்பன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அற்பன். காமப் பொடியரிற் பொடியேன் (அருட்பா, vi, ஆற்றாமை. 10). 2. Insignificant person; சிறுவன். (J.) 1. Boy;
Tamil Lexicon
சிறுவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''fem.'' பொடிச்சி.] A boy, சிறுவன். ''(Jaff.)''
Miron Winslow
poṭiyaṉ
n. பொடி.
1. Boy;
சிறுவன். (J.)
2. Insignificant person;
அற்பன். காமப் பொடியரிற் பொடியேன் (அருட்பா, vi, ஆற்றாமை. 10).
DSAL