படியாள்
patiyaal
படிவாங்கிப் பயிரிடும் உழவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படிவாங்கிப் பயிரிடும் குடித்தனக்காரன். (C. G.) 1. Hired servant, one whose wages are paid in grain; farm labourer who receives his wages in kind; மேல்வாரத்துக்குரியவரால் பரம்பரையாக ஆதரிக்கப்படும் பறைக்குடி. 2. A division among Paṟaiyas hereditarily attached as servants to some landholding family which must support them in times of drought and famine; கூலிக்காக அமர்த்தப்பட்டவன். colloq. 3. Daylabourer;
Tamil Lexicon
, ''s.'' See படிக்காரன்.
Miron Winslow
paṭi-yāḷ,
n. படி +.
1. Hired servant, one whose wages are paid in grain; farm labourer who receives his wages in kind;
படிவாங்கிப் பயிரிடும் குடித்தனக்காரன். (C. G.)
2. A division among Paṟaiyas hereditarily attached as servants to some landholding family which must support them in times of drought and famine;
மேல்வாரத்துக்குரியவரால் பரம்பரையாக ஆதரிக்கப்படும் பறைக்குடி.
DSAL