போலியாள்
poaliyaal
வெளிவேடக்காரன் ; மேல்வாரியாக வேலை செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிவேஷக்காரன். (யாழ். அக.) 1. Dissembler; pretender; மேல்வாரியாக வேலை செய்பவன். (W.) 2. Superficial person;
Tamil Lexicon
, ''s.'' A superficial person.
Miron Winslow
pōli-y-āl
n. id.+.
1. Dissembler; pretender;
வெளிவேஷக்காரன். (யாழ். அக.)
2. Superficial person;
மேல்வாரியாக வேலை செய்பவன். (W.)
DSAL