Tamil Dictionary 🔍

அடியாள்

atiyaal


குற்றேவல் செய்வோன்(ள்) ; எதரியை அடிப்பதற்காகக் கூலிக்கு அமர்த்தப்படும் ஆள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றேவற் பெண். (I. M. P. Sm. 38.) Woman servant;

Tamil Lexicon


aṭi-y-āḷ
n. id.+.
Woman servant;
குற்றேவற் பெண். (I. M. P. Sm. 38.)

DSAL


அடியாள் - ஒப்புமை - Similar