Tamil Dictionary 🔍

பிடிநாள்

pitinaal


நல்ல நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்ல தினம். பிடிநாள் பண்ணவிழ்தம். (இராசவைத். 71). Auspicious day;

Tamil Lexicon


piṭi-nāḷ
n. id.+.
Auspicious day;
நல்ல தினம். பிடிநாள் பண்ணவிழ்தம். (இராசவைத். 71).

DSAL


பிடிநாள் - ஒப்புமை - Similar