படிமா
patimaa
ஒப்பு ; மாதிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பு. அது படிமாவா மலிவித்தார் (கோயிற்பு. நட. 43). similarity, likeness; திருட்டாந்தம். நம்மோடு ஸஜாதீயர்பக்கல் பரிமாறினதன்றோ நமக்குப் படிமா (ஈடு, 10, 4, 5). Example; illustration;
Tamil Lexicon
paṭmā,
n. Pka. padi-māpratimā.
similarity, likeness;
ஒப்பு. அது படிமாவா மலிவித்தார் (கோயிற்பு. நட. 43).
paṭimā
n. Pkt. padimā pratimā.
Example; illustration;
திருட்டாந்தம். நம்மோடு ஸஜாதீயர்பக்கல் பரிமாறினதன்றோ நமக்குப் படிமா (ஈடு, 10, 4, 5).
DSAL