படைத்துணை
pataithunai
போர்த்துணை ; போரில் உதவுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போருதவி. 1. Aid in battle; போரில் உதவுவோன். பாண்டவர் தங்கட்கல்லாற் படைத்துணையாகமாட்டான் (பாரத. வாசுதேவன். 6.) 2. Ally in war;
Tamil Lexicon
, ''s.'' Aid in battle. 2. An ally in war.
Miron Winslow
paṭai-t-tuṇai
n. படை+.
1. Aid in battle;
போருதவி.
2. Ally in war;
போரில் உதவுவோன். பாண்டவர் தங்கட்கல்லாற் படைத்துணையாகமாட்டான் (பாரத. வாசுதேவன். 6.)
DSAL