படாவஞ்சனை
pataavanjanai
முழுக் கற்பனை ; கொடுஞ்சூழ்ச்சி ; முற்றும் அழிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுக்கற்பனை. 1. Gross fabrication; கொடுஞ்சூழ்ச்சி. 2. Deep-laid plot; முற்றும் அழிக்கை 3. Complete destruction,
Tamil Lexicon
paṭā-vanjcaṉai,
n. படு1-+ஆ neg.+.
1. Gross fabrication;
முழுக்கற்பனை.
2. Deep-laid plot;
கொடுஞ்சூழ்ச்சி.
3. Complete destruction,
முற்றும் அழிக்கை
DSAL