படலம்
padalam
கூட்டம் ; நூற்பகுதி ; கூடு ; மேற்கட்டி ; நேத்திரப்படலம் ; அடுக்கு ; உலகம் ; சுற்றம் ; திலகம் ; மறைப்புத்தட்டி ; அடைப்பு ; இரத்தினக்குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிவாரம் (யாழ் அக.) Train,retinue; நூலின் பகுதி. (தொல் பொ 481,484) chapter or section in a poem or treatise; விதானம். உள்ளொளிப் படலத்து கட்டிலும் (பெருங். உஞ்சைக். 57,52) canopy; கூடு. இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலத்து பதிற்றுப். 39,14). The hollow, as of a crown; நேந்திரப்படலம். படல முரித்த விழி (திருப்போ. சந். மாலை. 20). Film or cataract in the eye; அடுக்கு Lamina, layer, scale, cuticle புவனம், ஏணிபோகிய கீழ்நிலைப்படலம் (ஞானா. 54) Region, world; திலகம் (யாழ். அக.) Tilka; கூட்டம். உதிர்ந்த துடுபடலம் (கந்த ரலங். 12). Mass, as of clouds;heap, drift, as of dust; stellar group; இரத்தினக்குற்றம் (W.) Flaw, obscurity, dimness or opaque spot in a gem;
Tamil Lexicon
s. an expansion of clouds, fog, etc; 2. a flaw or stain in a precious stone, மாசு; 3. film or cataract over the eyes, சவ்வு; 4. a chapter or section in an epic poem, பிரிவு; 5. collection, multitude, கூட்டம்; 6. lamina, scale, cuticle, அடுக்கு. மேகபடலம், மேகப்படலம், venereal sores; 2. accumulation of clouds. படலம் படலமாய்ப் பெயர்க்க, to peel off in laminated scales from a wall, floor etc.
J.P. Fabricius Dictionary
, [paṭalam] ''s.'' Assemblage, collection, multitude, கூட்டம். W. p. 495.
Miron Winslow
paṭalam
n.paṭala.
Mass, as of clouds;heap, drift, as of dust; stellar group;
கூட்டம். உதிர்ந்த துடுபடலம் (கந்த ரலங். 12).
chapter or section in a poem or treatise;
நூலின் பகுதி. (தொல் பொ 481,484)
canopy;
விதானம். உள்ளொளிப் படலத்து கட்டிலும் (பெருங். உஞ்சைக். 57,52)
The hollow, as of a crown;
கூடு. இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலத்து பதிற்றுப். 39,14).
Film or cataract in the eye;
நேந்திரப்படலம். படல முரித்த விழி (திருப்போ. சந். மாலை. 20).
Lamina, layer, scale, cuticle
அடுக்கு
Region, world;
புவனம், ஏணிபோகிய கீழ்நிலைப்படலம் (ஞானா. 54)
Flaw, obscurity, dimness or opaque spot in a gem;
இரத்தினக்குற்றம் (W.)
Train,retinue;
பரிவாரம் (யாழ் அக.)
Tilka;
திலகம் (யாழ். அக.)
DSAL