Tamil Dictionary 🔍

பைமாலி

paimaali


வெள்ளச்சேதத்தின் பொருட்டுச் செய்யப்படும் வரிவஜா. 3. Remission of revenue for crops destroyed by floods; படைகளால் அழிபட்ட விளைவுச் சேதத்திற்கு ஈடாகக் கொடுக்கப்படும் பொருள். 2. Compensation for damage done to standing crops by march of troops; பட்டாளத்தால் அழிக்கப்பட்ட நிலம். 1. Land or crops damaged by the marching of toops;

Tamil Lexicon


paimāli
n. (R. T.)
1. Land or crops damaged by the marching of toops;
பட்டாளத்தால் அழிக்கப்பட்ட நிலம்.

2. Compensation for damage done to standing crops by march of troops;
படைகளால் அழிபட்ட விளைவுச் சேதத்திற்கு ஈடாகக் கொடுக்கப்படும் பொருள்.

3. Remission of revenue for crops destroyed by floods;
வெள்ளச்சேதத்தின் பொருட்டுச் செய்யப்படும் வரிவஜா.

DSAL


பைமாலி - ஒப்புமை - Similar