பண்டர்
pandar
கீழ்மக்களுள் பாடும் வகுப்பினர் ; அசுரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்மக்களுள் பாடும் வகுப்பினர். (திவா.) பண்டர் குழுக்களுங் குலைகுலைந்திட (திருவிளை விறகு. 48). Bards, singers of a low caste; அசுரர். அமரருகிடர் கூரும் பண்டர்கள் (திருப்பு. 786). Asuras, as wicked;
Tamil Lexicon
s. see under பண்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Bards, singers of a low caste accompanying a great man, and chanting his praises, பாடற்கீழ்மக்கள். (சது.)
Miron Winslow
paṇṭar,
n. பண்.
Bards, singers of a low caste;
கீழ்மக்களுள் பாடும் வகுப்பினர். (திவா.) பண்டர் குழுக்களுங் குலைகுலைந்திட (திருவிளை விறகு. 48).
paṇṭar,
n. T. baṇda.
Asuras, as wicked;
அசுரர். அமரருகிடர் கூரும் பண்டர்கள் (திருப்பு. 786).
DSAL