உடம்பெடுத்தல்
udampeduthal
பிறத்தல் ; செயலுடையனாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயலுடையனாதல். அடித்த அடியால் அவன் உடம்பெடுக்க முடியவில்லை. Colloq. 2. To lift oneself up; to have the strength to move about; பிறத்தல். பழிக்க வுடம்பெடுத்தேன் (இராமநா. ஆரணி. 25). 1. To be born with a material body;
Tamil Lexicon
uṭampeṭu-
v. intr. id.+.
1. To be born with a material body;
பிறத்தல். பழிக்க வுடம்பெடுத்தேன் (இராமநா. ஆரணி. 25).
2. To lift oneself up; to have the strength to move about;
செயலுடையனாதல். அடித்த அடியால் அவன் உடம்பெடுக்க முடியவில்லை. Colloq.
DSAL