சடபுடெனல்
sadaputaenal
ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் ஒலிக்குறிப்பு. 1. Onom. expr. of crackling noise, etc.; மிகுவிரைவுக் குறிப்பு. Colloq. 2. Expr. signifying inordinate or feverish haste;
Tamil Lexicon
, [cṭpuṭeṉl] ''v. noun. [vul.]'' Bully ing, &c. 2. Rattling, clattering, ஒலிக்குறிப்பு.
Miron Winslow
caṭa-puṭeṉal,
n.
1. Onom. expr. of crackling noise, etc.;
ஓர் ஒலிக்குறிப்பு.
2. Expr. signifying inordinate or feverish haste;
மிகுவிரைவுக் குறிப்பு. Colloq.
DSAL