கடபடமெனல்
kadapadamenal
ஒலி வேறுபாட்டினால் மருட்டிப் பேசுதற் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்தசாலத்தால் மருட்டிப் பேசுதற்குறிப்பு. கற்றதுங் கேட்டதுந்தானே யேதுக்காகக் கடபடவென்றுருட்டுதற்கோ (தாயு. நின்றநிலை. 3) . Onom. expr. used to signify metaphysical jargon, the high sounding verbiage generally indulged in by dialecticians to confound people;
Tamil Lexicon
kaṭa-paṭam-eṉal
n. ghaṭa + paṭa.
Onom. expr. used to signify metaphysical jargon, the high sounding verbiage generally indulged in by dialecticians to confound people;
சப்தசாலத்தால் மருட்டிப் பேசுதற்குறிப்பு. கற்றதுங் கேட்டதுந்தானே யேதுக்காகக் கடபடவென்றுருட்டுதற்கோ (தாயு. நின்றநிலை. 3) .
DSAL