Tamil Dictionary 🔍

பீடனம்

peedanam


வருத்தம் ; துன்புறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தம். 1. Pain, affliction, distress; வருத்துகை. 2. Infliction of pain;

Tamil Lexicon


s. pain, distress, affliction, inflicting pain.

J.P. Fabricius Dictionary


, [pīṭaṉam] ''s.'' Pain, affliction, distress; inflicting pain, வருத்தம். W. p. 539. PEE D'HANA.

Miron Winslow


pīṭaṉam
n. pīdana.
1. Pain, affliction, distress;
வருத்தம்.

2. Infliction of pain;
வருத்துகை.

DSAL


பீடனம் - ஒப்புமை - Similar