கபடன்
kapadan
வஞ்சகன் , கள்ளன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகன் சனகியைக் கபடன் வௌவி (கம்பர. சம்ப. 59). Cheat, deceiver, knave, shuffier;
Tamil Lexicon
வஞ்சகன்.
Na Kadirvelu Pillai Dictionary
kapaṭaṉ
n. id.
Cheat, deceiver, knave, shuffier;
வஞ்சகன் சனகியைக் கபடன் வௌவி (கம்பர. சம்ப. 59).
DSAL