Tamil Dictionary 🔍

பஞ்சிகை

panjikai


கணக்கு ; பஞ்சாங்கம் ; உரைநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரைநூல். 4. Commentary; பத்திரிகை. Loc. Journal; கணக்கன். 1. Accountant யமன். 2.Yama; பஞ்சாங்கம். 3. Almanac;

Tamil Lexicon


panjcikai,
n. perh. panjcikā. (யாழ். அக.)
1. Accountant
கணக்கன்.

2.Yama;
யமன்.

3. Almanac;
பஞ்சாங்கம்.

4. Commentary;
உரைநூல்.

panjcikai,
n. perh. panjcikā.
Journal;
பத்திரிகை. Loc.

DSAL


பஞ்சிகை - ஒப்புமை - Similar