Tamil Dictionary 🔍

மஞ்சிகை

manjikai


பெட்டி ; கொட்டாரம் ; தொம்பை ; தாளிக்கொடி ; கையாந்தகரை ; காதணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதணிவகை. (பிங்.) மஞ்சிகை துளைச்சிறு காதினுட்டுளங்க (சீவக. 2388). 3. An ear-ornament; See தாளி5. (மலை.) 1. cf. மஞ்சிகம்2. Hedge bind-weed. See கையாந்தகரை. (மலை). 2. cf. மஞ்சிறு. A plant found in wet places. தொம்பை. (பட்டினப். 163, கீழ்க்குறிப்பு.) 3. Grain bin; கொட்டாரம். கூழுடைக் கொழுமஞ்சிகை (பட்டினப். 163). 2. Storeroom; பெட்டி. யவன மஞ்சிகை (பெருங். உஞ்சைக். 32, 745). 1. Chest, box;

Tamil Lexicon


s. as மஞ்சிகம் 1 & 2; 3. an ear-ornament, a circular ear-ring.

J.P. Fabricius Dictionary


, [mañcikai] ''s.'' A chest, பேழை. 2. The தாளி creeper, as மஞ்சிகம். 3. An ear-orna ment, காதணி. 4. A circular ear-ring, குண் டலம். (சது.)

Miron Winslow


manjcikai
n. perh. manjjūṣā. [M. manjjika.]
1. Chest, box;
பெட்டி. யவன மஞ்சிகை (பெருங். உஞ்சைக். 32, 745).

2. Storeroom;
கொட்டாரம். கூழுடைக் கொழுமஞ்சிகை (பட்டினப். 163).

3. Grain bin;
தொம்பை. (பட்டினப். 163, கீழ்க்குறிப்பு.)

manjcikai
n.
1. cf. மஞ்சிகம்2. Hedge bind-weed.
See தாளி5. (மலை.)

2. cf. மஞ்சிறு. A plant found in wet places.
See கையாந்தகரை. (மலை).

3. An ear-ornament;
காதணிவகை. (பிங்.) மஞ்சிகை துளைச்சிறு காதினுட்டுளங்க (சீவக. 2388).

DSAL


மஞ்சிகை - ஒப்புமை - Similar