கஞ்சிகை
kanjikai
குதிரைபூட்டிய தேர் ; இரத்தினச் சிவிகை , பல்லக்கு ; சீலை , ஆடை ; இடுதிரை ; உருவுதிரை , திரைச்சீலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவிகை. (சூடா.) 2. Palanquin; உருவுதிரை. கஞ்சிகை வையம் (சீவக. 858). 2. Curtain; ஆடை. (சூடா.) 1. Garment, cloth; பரிபூண்ட தேர். (பிங்.) 1. Carriage or chariot drawn by horses;
Tamil Lexicon
s. a royal palankeen; இரத்தி னச் சிவிகை; 2. cloth, சீலை; 3. curtain, திரை.
J.P. Fabricius Dictionary
, [kñcikai] ''s.'' A palankeen adorn ed with gems, a royal palankeen, இரத்தின ச்சிவிகை. 2. Cloth, சீலை. 3. Curtains, திரை ச்சீலை. ''(p.)''
Miron Winslow
kanjcikai
n.
1. Carriage or chariot drawn by horses;
பரிபூண்ட தேர். (பிங்.)
2. Palanquin;
சிவிகை. (சூடா.)
kanjcikai
n. cf. kanjcuka.
1. Garment, cloth;
ஆடை. (சூடா.)
2. Curtain;
உருவுதிரை. கஞ்சிகை வையம் (சீவக. 858).
DSAL