Tamil Dictionary 🔍

பஞ்சசிகை

panjasikai


சவரம் பண்ணத்தகாத உச்சி, புருவங்கள், முழங்கைகள் என்ற ஐந்திடங்கள்.(சங். அக.) The five parts of the body that must not be shaved, viz., crown of the head, brows and fore-arms;

Tamil Lexicon


, ''s.'' The five parts of the body which the Shastras forbid to be shaved; the crown of the head, the two eye-brows, and the arms from the elbow to the hand.

Miron Winslow


panjca-cikai,
n. panjcan+.
The five parts of the body that must not be shaved, viz., crown of the head, brows and fore-arms;
சவரம் பண்ணத்தகாத உச்சி, புருவங்கள், முழங்கைகள் என்ற ஐந்திடங்கள்.(சங். அக.)

DSAL


பஞ்சசிகை - ஒப்புமை - Similar