பஞ்சாவயவம்
panjaavayavam
தருக்கசாஸ்திரத்தில் வரும் மேற்கோள், ஏது எடுத்துக்காட்டு, உபநயம், நிகமம் என்பன் (சி.சிச்.அளவை,11, சிவாக்.) The five elements in a logical statement, viz., mēṟkōḷ, hētu, eṭuttukkāṭṭu, upanayam, nikamam;
Tamil Lexicon
panjcāvayavam,
n. panjcāvayava.
The five elements in a logical statement, viz., mēṟkōḷ, hētu, eṭuttukkāṭṭu, upanayam, nikamam;
தருக்கசாஸ்திரத்தில் வரும் மேற்கோள், ஏது எடுத்துக்காட்டு, உபநயம், நிகமம் என்பன் (சி.சிச்.அளவை,11, சிவாக்.)
DSAL