Tamil Dictionary 🔍

சாவயவம்

saavayavam


அங்கங்களோடு கூடியது. சாவயவமெல்லாம் நாசத்தை யடையும் (சி. சி. 4, 15, சிவாக்.) That which is composed of parts;

Tamil Lexicon


s. (ச+அவயவம்), that which is composed of parts.

J.P. Fabricius Dictionary


cāvayavam,
n. sāvayava.
That which is composed of parts;
அங்கங்களோடு கூடியது. சாவயவமெல்லாம் நாசத்தை யடையும் (சி. சி. 4, 15, சிவாக்.)

DSAL


சாவயவம் - ஒப்புமை - Similar