பஞ்சகாவியம்
panjakaaviyam
சிந்தாமணி , சிலப்பதிகாரம் , மணிமேகலை , வளையாபதி , குண்டலகேசி என்னும் ஐந்து தமிழ்ப்பெருங்காப்பியங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெருங்காவியங்கள். The five great epics in Tamil, viz., Cīvakacintāmaṇi, Cilappatikāram, Manimēkalai, Vaḷaiyāpati, Kuṇṭalakēci ;
Tamil Lexicon
, ''s.'' The five ancient clas sic poems in Tamil; viz.: 1. சிந்தாமணி. 2. சிலப்பதிகாரம். 3. வளையாபதி. 4. மணிமே கலை. 5. குண்டலகேசி.
Miron Winslow
panjca-kāviyam,
n.panjcan +.
The five great epics in Tamil, viz., Cīvakacintāmaṇi, Cilappatikāram, Manimēkalai, Vaḷaiyāpati, Kuṇṭalakēci ;
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெருங்காவியங்கள்.
DSAL