Tamil Dictionary 🔍

பஞ்சாயுதம்

panjaayutham


திருமால் தரிக்கும் ஐம்படைகளான சக்கரம் , வில் , வாள் , தண்டு , சங்கம் , இவை முறையே சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி , பாஞ்சசான்னியம் எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கம், சக்கரம். கதை சார்ங்கம். கட்கம் என்ற திருமாலின் ஐவகை ஆயுதங்கள். 1. The five weapons of Viṣṇu, viz.., caṅkam, cakkaram, katai, cārṅkam, kaṭkam; See ஐம்படைத்தாலி. (விதான மைந்தன்.1.) 2. A gold ornament worn by women and children.

Tamil Lexicon


, ''s.'' The five weapons of Vishnu; the discus, club, chank, bow and sword. 2. ''[prov.]'' A gold orna ment worn by children or women, on the neck with the ''tali,'' bearing in relief the five weapons of Vishnu. It is of two kinds, அரசிலைப்பஞ்சாயுதம், one made in the form of fig-leaf; வட்டப்பஞ்சாயுதம், one in a circular form, ஓராபரணம்.

Miron Winslow


paṉcāyutam,
n. panjcan +.
1. The five weapons of Viṣṇu, viz.., caṅkam, cakkaram, katai, cārṅkam, kaṭkam;
சங்கம், சக்கரம். கதை சார்ங்கம். கட்கம் என்ற திருமாலின் ஐவகை ஆயுதங்கள்.

2. A gold ornament worn by women and children.
See ஐம்படைத்தாலி. (விதான மைந்தன்.1.)

DSAL


பஞ்சாயுதம் - ஒப்புமை - Similar