பஞ்சாய்
panjaai
கோரைவகை ; தூபக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூபக்கால். (W.) Censer; கோரைவகை. பஞ்சாய்க்கோரை பல்லிற் கூட்டி (பெரும்பாண். 217). A grass, cyperus rotundus tuberosus;
Tamil Lexicon
கோரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pñcāy] ''s.'' Sedge, grass, as கோரை, Cyperus. 2. ''(Hind.)'' A conser, தூபக்கால்.
Miron Winslow
panjcāy,
n.
A grass, cyperus rotundus tuberosus;
கோரைவகை. பஞ்சாய்க்கோரை பல்லிற் கூட்டி (பெரும்பாண். 217).
panjcāy,
n. U. panjjah.
Censer;
தூபக்கால். (W.)
DSAL